உலக அளவில் தென்னிந்திய சினிமாவிற்கு இருக்கும் மவுசு !!உலகை உலுக்கிய டாப்5 தென்னிந்திய படங்கள்

0

இப்பொது தென்னிந்திய சினிமா திரைப்படங்கள் உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளது. மேலும் உலக அளவில் வசூலையும் குவித்து வருகிறது.

குறிப்பாக பாகுபலி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரைப்படங்கள் இந்திய அளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அப்படி உலக அளவில் வெளியாகி வசூலை அள்ளிய தென்னிந்திய திரைப்படங்கள், என்னென்ன என்று பார்ப்போம்.

  • பாகுபலி 2 – 1706 கோடி
  • 2.0 – 615 கோடி
  • பாகுபலி – 565 கோடி
  • சாஹோ – 432 கோடி
  • பிகில் – 305 கோடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here