போலி வசூல் காட்டி ஏமாற்றிய அஜித் பட தயாரிப்பாளர்,வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள்

0

தல அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படம் இந்த ஆண்டு ஜனவரி10’ஆம் தேதி வெளியானது.படத்தை சிறுத்தை சிவா இயக்கினார்.அஜித்க்கு ஜோடியாக நயன்தாராவும் முக்கிய வேடத்தில் யோகி பாபு,ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்து இருந்தார்கள்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும் ஒரே நாளில் வெளியானது.இதனால் வசூலில் பாதிப்பு ஏற்படலாம் எனவும் அப்போது பேசபட்டது.இருப்பினும் 5நாட்களில் 100கோடி வசூல் செய்ததாக தயாரிப்பாளர் கூறினார்.

தற்போது பட விநியேகிந்தர் ஒருவர் அதிர்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.விஸ்வாசம் படம் ஒட்டுமொத்தமாக 80கோடி தான் வசூல் செய்தது எனவும்,பட விளம்பரத்திற்காக தயாரிப்பாளர் பொய் தகவலை பரப்பியதாகவும் கூறினார்.இதனால் விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் அஜித் ரசிகர்களை வறுத்தெடுத்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here