“அதிக கவனம் ஈர்த்த படம்” அனைத்து சாதனைகளையும் கைவசமாக்கிய படம் எது தெரியுமா?

0

விகடன் ஆண்டு தோறும் சினிமா துறை கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கி வருகிறது.2019ம் ஆண்டு வெளியான படங்களிலே மக்கள் கவனத்தை ஈர்த்து முதலிடத்தை தக்கவைத்து கொண்ட விருதை தட்டி சென்ற படம் ….

கடந்த ஆண்டு தீபாவளி விருந்தாக வெளிவந்த படம் பிகில்.தளபதி விஜய்யின் நடிப்பில் அட்லி இயக்கிய பிகில் படத்தை ஏ.ஜே.எஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.அட்லி&விஜய் கூட்டணியில் வெளிவந்த தெறி,மெர்சல் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியதால் இந்த படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

பர்ஸ்ட் லுக் வெளியான போது இரண்டு விஜயா,மூன்று விஜயா என்ற எதிர்பார்ப்பு,டிரைலருக்கு கிடைத்த லைக் மற்றும் படத்தின் வசூல் சாதனைகளால் விருதை தட்டி செல்கிறது ‘பிகில்’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here