முதல் முறையாக நயன்தாரா பற்றி வெளிவந்த தகவல்,படத்தில் இப்படிப்பட்ட கதாபாத்திரமா

0

விஜய் கால்பந்து விளையாட்டு பயிற்சியாளராக நடித்துள்ள பிகில் படம் இம்மாத இறுதியில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. விஜய், நயன்தாரா ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது. இதனை திரையில் காண ரசிகர்கள் மிகவும் துடிப்புடன் காத்திருக்கிறார்கள்.

இப்படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியிருப்பவர் அனுவர்த்தன். அஜித், ரஜினி, நயன்தாரா என பல முக்கிய பிரபலங்களின் படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

அவர் அண்மையில் அளித்துள்ள பத்திர்க்கை பேட்டியில் பிகில் குறித்து பேசியுள்ளார். இதில் அவர் நயன்தாராவுக்கு மட்டும் தான் டிசைனர். அவரின் கேரக்டர் டைனமிக்காக இருக்கும். அதற்கேற்றபடி ஆடை வடிவமைப்பு இருக்கும். அட்லீ சரியான பிளானுடன் இருப்பார். அவரோட காட்சிகளெல்லாம் இரண்டாவது பகுதியில் வந்தது. அப்போது தான் எனக்கும் வேலை இருந்தது என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here