விஜய்யின் திரைப்படம் தியேட்டர்களில் வெளியீடு !! ஆனால் இம்முறை இந்தியாவில் இல்லை

0

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

மேலும் கடந்த வருடம் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிளாக் பஸ்டர் ஆன திரைப்படம் பிகில்.

இந்நிலையில் இப்படம் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் மீண்டும் வெளியாகும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here