பிகில் படத்தை காண செல்லும் “தளபதி விஜய்”,இன்று ரசிகர்களுக்கு தரிசனம் கிடைக்குமா?

0

தளபதி விஜய் நடித்த பிகில் படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. திரையிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்கள் நிரம்பியுள்ளனர்.சென்னையில் பல தியேட்டர்களில் போலிஸ் பந்தோபஸ்து போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பிகில் படத்தை காண தளபதி விஜய்யும் வருவார் என்று நடிகர் ஒருவர் கூறியிருக்கிறார்.இதற்கு முன்பு விஜய் தனது படங்களை மாறுவேடத்தில் சென்று ரசிகர்களோடு பார்த்திருக்கிறார்.

பிகில் வெளியீட்டு நாளன்றே விஜய்யின் தரிசனம் கிடைக்குமா என்று ஏங்கி இருக்கிறார்கள் ரசிகர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here