வாத்தி ஸ்டெப் போட்டு அசத்திய சாந்தனு,இணையத்தை கலக்கும் வீடியோ

0

மாஸ்டர் படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டயகிளப்பி வருகிறது.98லட்சம் பார்வையாளர்கள்கள பெற்று டிரண்டிங்கில் நம்பர்1 இடத்தில் உள்ளது.

தற்போது டிவிட்டரில் #VaathistepuChallenge என்ற ஹேஸ்டேக்கில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது மாஸ்டர் படத்தின் நடிகரும் தீவிர விஜய் ரசிகருமான சாந்தனு புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here