அஜித் ரசிகர்கள் செய்த கேவலமான செயல்,ஆனால் விஜய் ரசிகர்கள் திருப்பி கொடுத்த பதிலடி

0

டிவிட்டரில் அஜித்,விஜய் ரசிகர்களின் சண்டைக்கு முன் உலகப்போர் எல்லாம் வெறும் தூசி தான்.மோசமான ஹேஸ்டேக்களை பயன்படுத்தி திட்டு வருவது வழக்கம்.இதற்கு பல நடிகர்களும் அறிவுரை கூறியும் யாரும் கேட்டபாடில்லை.ஆனால் நிஜ வாழ்க்கையில் அஜித் மற்றும் விஜய் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அஜித் ரசிகர்கள் ‘ProstituteVijay’ என்ற படுமேசமான ஹேஸ்டேகை உருவாக்கி நம்பர்.1 இடத்தில் டிரண்ட் செய்து வந்தனர்.இதற்கு பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால் விஜய் ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.’LongLiveAjithFamily’ என்ற ஹேஸ்டேகை உருவாக்கி அஜித்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.இதனால் ஒருவழியாக டிவிட்டர் சண்டை ஓய்ந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here