சென்னையில் வசூலில் மிரட்டிய படம் எது தெரியுமா?? 2019ம் ஆண்டிற்கான அதிகாரபூர்வ வசூல் விவரம்-டாப்5

0

2019ம் ஆண்டு இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவு பெறுகிறது.இந்த வருடம் தமிழ் சினிமாவில் அதிகமான படங்கள் வெளியானது.ஆனால் 70% படங்கள் வந்த வேகத்தில் மண்ணை கவ்வியது.போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் பல படங்கள் தோல்வியை தழுவி தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிட்டு பார்த்தால் இந்த ஆண்டு பெரிய நடிகர்களின் படங்கள் அதிக வசூலை ஈட்டியது.சென்னையில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் விவரங்கள் இதோ

Petta15.68 CR
Bigil14.02 CR
Visvasam13.27 CR
Petta10.85 CR
Kaanchana37.63 CR

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here