“பிரமாண்டமாக உருவாக இருக்கும் துப்பாக்கி-2”, முருகதாஸ் தரப்பில் உறுதி

0

தளபதி விஜய்யின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி படம் ‘துப்பாக்கி’.2012ம் ஆண்டு வெளியான துப்பாக்கி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார்.சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும்,ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தனர்.

வெளியான 11வது நாளில் 100கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.தளபதி விஜய்யின் வரலாற்றில் முதல் 100கோடி வசூல் செய்த படம் ‘துப்பாக்கி’ என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முருகதாஸ் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை தளபதி விஜய்யிடம் கூறியுள்ளாராம்.தளபதியும் கட்டாயம் பண்ணலாம் என்று கூறியுள்ளார்.ஆனால் அவரது 65வது படத்தில் இணைவாரா?? என்பது சற்று சந்தேகமான கேள்வி தான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here