தளபதியின் சினிமா வரலாற்றில் முதல் முறையாக !!! மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ்

0

தளபதியின் 64வது படமான மாஸ்டர் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.பொதுவாக தளபதி ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே அடுத்த படத்தின் இயக்குநர் பற்றிய தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்து விடுவார்.

தளபதி65 படத்திற்காக 4கதைகளே நேர்ந்தெடுத்த விஜய் தளபதி65 படத்திற்கான இயக்குநரை முடிவு செய்து விட்டாராம்.இறுதிசுற்று படத்தின் மூலம் சினி உலகிற்கு அறிமுகமான பெண் இயக்கநர் சுதா கொங்கரா தற்போது சூர்யாவின் சூரரை போற்று படத்தை இயக்கியள்ளார்.

சில மாதங்களுக்கு முன் தளபதியிடம் கதை கூறினார் சுதா கொங்கரா.கதைகளம் தளபதிக்கு பிடித்து போக தளபதி65 படத்தை இயக்கும் வாய்ப்பை சுதா கொங்கராவிற்கு தந்துள்ளார்.தளபதியின் சினிமா வரலாற்றில் பெண் இயக்குனர் இயக்கத்தில் நடிக்க இருப்பது இதுவே முதல் முறை.தளபதி65 படத்தின் அதிகரபூர்வ அறிவிப்பு பிப்ரவரி கடைசி வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here