இனி கமெர்சியல் இருக்காது, “தளபதி65″ல் மீண்டும் ஒரு டிவிஸ்ட்,இதை எதிர்பார்க்கலாமா ??

0

தளபதி65 படத்தின் இயக்குநர்கள் யார் என்ற கேள்வி தற்போது சமூக வலையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.தளபதி விஜய் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை.இணையத்தில் பல வதந்திகளும் பரவி வருகிறது.

தளபதியுடன் ஹாட் ட்ரிக் வெற்றியை தந்த அட்லி 4வது கதையையும் தளபதியிடம் கூறியிருக்கிறார்.ஆனால் அட்லி, சாருக்கான் படத்தை இயக்குவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.ஆனால் தற்போது அப்படத்தை பற்றி எதுவும் பேசப்படவில்லை.

அட்லி தரப்பில் தளபதி 4வது படத்திற்கும் பச்சை கொடி காட்டி விட்டார் எனவும்,ஆனால் தளபதி65 ல் இணைவதான தகவல் வதந்தி எனவும் கூறுகின்றனர்.ஆனால் தெறி,மெர்சல்,பிகில் போன்ற கமர்சியல் படமாக 4வது படம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here