“தளபதி64” படப்பிடிப்பு நாளை துவக்கம்,நண்பன் பட பாணியில் தான் படமா…

0

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக பிகில் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் இதை தொடர்ந்து விஜய் மாநகரம் லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் நடக்கவுள்ளது.

அதிலும் முதல் காட்சியே ஒரு கல்லூரியில் தான் நடக்கவுள்ளதாம், இதில் விஜய் கல்லூரி ஆசிரியராக வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.

இதனால், மாணவர்கள் மற்றும் விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் நாளை எடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here