இன்று மாலை வெளியாக இருக்கும் “தளபதி64” அப்டேட், இது வேற லெவல் ட்விஸ்ட்

0

தளபதி64 படத்தின் படபிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் தளபதி64 படப்பிடிப்பில் தற்போது விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.

கல்லூரி சம்பந்தப்பட்ட கதை எனவும் தளபதி விஜய் பேராசிரியராக நடிப்பதாகவும் ஒரு சில சினிமா பிரபலங்கள் கூறியுள்ளனர்.லோகேஷ் கனகராஜின் மாநகரம் மற்றும் கைதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்ததால் தளபதி64 படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 6மணிக்கு தளபதி64 படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாக இருக்கிறதாம்.புத்தாண்டு அன்று படத்தின் தலைப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here