தளபதி ரசிகர்களுக்கு டபுள் விருந்து,புத்தாண்டில் பட்டைய கிளப்ப வரும் தளபதி64

0

தளபதி விஜய்யின் 64வது படத்தின் முதல் பார்வை (First Look) மற்றும் படத்தலைப்பு வருகிற 31ஆம் தேதி மாலை 5மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். மேலும் Motion Poster வெளியாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

தளபதி64 படத்தில் நடித்துள்ள பிரபலங்களான சாந்தனு,மாளவிகா மோகன் மற்றும் பலர் இந்த தகவலை டிவிட்டர் கணக்கில் பகிர்ந்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here