மோஷன் போஸ்டருடன் இணையத்தை கலக்க இருக்கும் “தளபதி64”, இந்த வருடத்தின் சாதனையை முறியடிக்குமா

0

தளபதி64 படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.தளபதி64 படத்தின் தயாரிப்பு நிறுவனமான “XB FLIM CREATORS” தரப்பில் கூறுகையில் அனிருத்தின் மாஸ் பின்னணி இசையில் மோஷன் போஸ்டர் வெளியிட போவதாகவும் கூறுகின்றனர்.

2014ம் ஆண்டு வெளிவந்த கத்தி படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வரை மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது.

மிகவும் ராசிக்கார இசையமைப்பாளரான அனுருத் தளபதி64 படத்தில் இருப்பது இன்னும் பலம் அளிக்கும்.இதற்கு முன் வெளிவந்த பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் தான் டிவிட்டரில் அதிகம் லைக் செய்யபட்ட பர்ஸ்ட் லுக் என்ற சாதனையை பெற்றுள்ளது.தளபதி64 இந்த சாதனையை முறியடிக்குமா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here