மாஸ்டர் படத்திற்காக தான் இந்த ‘செல்பி’, லோகேஷ் கனகராஜிற்கு குவியும் பாராட்டுக்கள்

0

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருகிறது.விஜய்யின் காட்சிகள் மட்டும் இங்கே எடுக்கபடுகிறது.

நெய்வேலியில் படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் சேதுபதியும் இணைய உள்ளாராம்.அதிகம் எதிர்பார்க்கபடும் மாஸ்டர் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை படப்பிடிப்பு முடிந்ததும் தளபதி விஜய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.இந்த போட்டோக்கள் தான் இப்போது இணையதளத்தில் டிரண்டிங்கில் நம்பர்.1 இடத்தில் இருக்கிறது.

மேலும் இந்த செல்பி மாஸ்டர் படத்தில் இடம்பெறும் எனவும் மாஸ்டர் படக்குழுவில் ஒருவர் கூறியிருக்கிறார்.தளபதியோடு செல்பி எடுப்பது அனைத்து ரசிகர்களின் ஒரு கனவு.அதுவும் திரையில் வருகிறது என்றால் ரசிகர்களின் கொண்டாட்டம் வெறித்தனமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here