தாய்மார்களை கும்பிட்டு நெய்வேலியில் இருந்து விடைபெற்றார் தளபதி விஜய், அலை மோதும் ரசிகர்கள்

0

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் நடைபெற்றது.இன்றுடன் நெய்வேலியில் நடைபெற்று படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

நேற்று நெய்வேலியில் தனக்காக குழுமியிருந்த ரசிகர்களோடு செல்பி எடுத்து கொண்ட விஜய் தற்போது டிவிட்டரில் “Thank You neyveli” என்ற தலைப்புடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இன்றும் மினி மேன் மேல் ஏறி நின்று ரசிகர்களுக்கு கையசைத்து அங்கு கூடியிருந்த தாய்மார்களை கும்பிட்டு விட்டு விடைபெற்றார் விஜய்.டிவிட்டரில் “Thalapathyvijayselfie இந்திய அளவில் டிரண்ட் ஆகி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here