தளபதி விஜய் குறைவாக தான் பேசுவார், ஆனால்? -நடிகர் விஜய் குறித்து டான்ஸ் மாஸ்டர் பிருந்தா பதிவு..

0

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடன இயக்குனராக இருப்பவர் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா.

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான உள்ளதை அளித்தா திரைப்படத்தில் நடன இயக்குனராக அறிமுகமாகி, தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

மேலும் தற்போது இவர் ஹே சினா மிகா, என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார். இதில் நடிகர் துல்கர் சல்மான், காஜல் அகர்வால்மற்றும் அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் விஜய்யுடன் இணைந்து சர்கார் திரைப்படத்தில் பணியாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு.

அதில் “நான் அவருடன் மற்ற பல திரைப்படங்களிலும் பணியாற்றி உள்ளேன். அவர் down to earth நபர்.

அவர் எப்போதும் மிகக் குறைவாகத் தான் பேசுவார் ஆனால் அவரது வேலை படங்களில் பேசும். அதிகம் திறமையான மற்றும் பணிவான ஒரு நபர்” என தளபதி விஜய் குறித்து புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார் பிருந்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here