டிவிட்டரை தெறிக்க விட்ட விஜய் ரசிகர்கள் !! அஜித்தின் முந்தைய சாதனைக்கு குட் பை

0

தளபதி விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். மாஸ்டர் படத்தின் போஸ்டரை வெளியிட்டு தளபதி ரசிகர்களுக்கு விருந்தளித்தது மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம்

டிவிட்டரில் நேற்று மாலை ‘HBDTHALAPATHYVijay’ என்ற கேஷ்டேக் டிரண்ட் ஆனது.24மணி நேரத்தில் 1கோடி டிவிட்களை பெற்று முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

இதற்கு முன்பு நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளான மே.1 டிரண்ண் செய்யப்பட்ட கேஷ்டேக் 82லட்சம் மக்களால் டிவிட் செய்யபட்டது.மீண்டும் அஜித்தை வீழ்த்தி முதல் இடத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here