தமிழ் சினிமா வரலாற்றில் அதிக மக்கள் கூட்டம் வந்தது எந்த படத்திற்கு தெரியுமா ??

0

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வருடத்திற்கு வருடம் ஹிட் படங்கள் எண்ணைக்கை, ஆடியன்ஸ் தியேட்டருக்கு வரும் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருகிறது. அந்த விதத்தில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தற்போது சூப்பர் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அவர் இயக்கி வரும் யூடியூப் சேனல் ஒன்றில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, அவர் திருப்பூர் சுப்ரமனியம் அவரிடம் கேட்டு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதில் சிவாஜியின் திரிசூலம், எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், அடிமை பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களுக்கு அதிகம் மக்கள் வந்தார்களாம்.

அதை தொடர்ந்து ரஜினிக்கு படையப்பா, சந்திரமுகி, விஜய்க்கு போக்கிரி, மெர்சல், பிகில், அஜித்திற்கு விஸ்வாசம், சூர்யாவிற்கு சிங்கம்2 ஆகிய படங்களை மக்கள் அதிகம் பார்த்தார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here