தெலுங்கானாவிலும் கொடிகட்டி பறக்கும் தமிழ் படங்கள் !! கடந்த இரண்டு வருடங்களில் ஈட்டிய வசூல்

0

தமிழ் படங்கள் பிற மாநிலங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது.கேரளாவை பொறுத்தவரை டாப் நடிகர்களின் படங்கள் நல்ல வசூலை ஈட்டி வருகிறது

அந்த வரிசையில் ஆந்திராவில் கடந்த இரண்டு வருடங்களாக கலக்கிய டாப்3 தமிழ் படங்கள் விவரம் இதோ

2019

1.காஞ்சனா3
2.பிகில்
3.பேட்ட

2018

1.எந்திரன் 2.0
2.சர்கார்
3.இரும்பு திரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here