ஆந்திராவில் சூர்யாவை பின்னுக்கு தள்ளிய விஜய்,இத்தனை கோடிக்கு வியாபாரமா

0

ஆந்திராவில் சூர்யாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.தெலுங்கு மார்க்கெட்டில் முன்னணி கதாநாயகன் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சூர்யாவின் படத்தின் வியாபாரம் 4கோடி.சில நாட்களுக்கு முன்பு வெளியான “காப்பான்”படம் ஆந்திராவில் 4.13கோடி வியாபாரம் செய்தது.ஒட்டுமொத்தமாக ஆந்திராவில் 10.12கோடி வசூல் செய்திருந்தது.

இந்நிலையில் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருக்கும் பிகில் படம் ஆந்திராவில் 11கோடி வியாபாரம் செய்து சாதனை படைத்துள்ளது.23கோடிக்கு மேல் வசூல் செய்தால் மட்டுமே இப்படம் வெற்றியடையும் என்றும் கூறுகின்றனர்.தெலுங்கு மீடியாக்கள் 30கோடிக்கு மேல் வசூல் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here