தளபதி தான் no.1 டான்சர்,ஷூட்டிங் அனுபவங்களை கூறும் ப்ரஜூனா

0

தளபதி விஜய்யின் வெறித்தனம் பாடல் தற்போது இணையதளத்தில் அதிகமாக பகிரபட்டு வருகிறது.கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கபடும் பிகில் படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார்.

வெறித்தனம் பாடலில் 50க்கும் மேற்பட்ட குட்டீஸ் நடனம் ஆடுவதை பார்த்திருப்போம்.அதில் ஒருவரான ‘ப்ரஜூனா’ சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார்.

அவர் தளபதி பற்றி கூறிய வீடியோ இதோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here