‘ஒரு குட்டி கதை’ பாடலை எழுதியவர் யார் தெரியுமா ?? தளபதி நீங்க கில்லாடி தான் சார்

0

மாஸ்டர் படத்தின் முதல் பாடல் “ஒரு குட்டி கதை” இன்று மாலை 5மணிக்கு வெளியாகிறது.இந்த பாடலை அனிருத் இசையில் தளபதி விஜய் பாடியுள்ளார். காதலர் தின விருந்தாக தளபதி ரசிகர்களுக்கு இப்பாடல் அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஒரு குட்டி கதை பாடலை எழுதியவர் யார் !! என்ற தகவலை இன்னும் படக்குழுவினர் வெளியிடவில்லை.தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.மேயாத மான் இயக்குநரும் தீவிரமான விஜய் ரசிகருமான ரத்ன குமார் தான் இந்த பாடலை எழுதியதாக கூறப்படுகிறது.பைரவா படத்தில் தீம் பாடலான “வரலாம் வா பைரவா” பாடலை பாடிய அருண் ராஜா காமராஜ் பாடியுள்ளதாகவும் ஒரு தகவல் இணையத்தில் சுற்றி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here