“செல்பி புள்ள” பாடலை விட டபுல் ட்ரீட் இருக்கு, தளபதியை பற்றி அனிருத் கூறியது என்ன தெரியுமா

0

தளபதி ரசிகர்களுக்கு தற்போது ‘தீபாவளி’ தான். ஏனெனில் மாஸ்டர் படக்குழு தரப்பில் இருந்து தினம் ஒரு அப்டேட் வந்தவண்ணம் உள்ளது.பிப்.14 வெளியாகவுள்ள முதல் பாடலான “ஒரு குட்டி கதை” பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார்.

2014ம் ஆண்டு வெளியான கத்தி படத்தில் விஜய் & அனிருத் கூட்டணியில் செல்பி புள்ள பாடலை விஜய் பாடி இருந்தது குறிப்படதக்கது. இப்பாடலை சுட்டி குழந்தைகள் முதல் முதியோர் வரை ரசித்தனர்.

6வருட இடைவேளைக்கு பின் இணையும் இந்த கூட்டணியில் வரும் பாடல்களை கேட்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.படத்தின் இசைவெளியீட்டு விழா பற்றிய தகவல் சில நாட்களில் வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here