தளபதி ரசிகர்களுக்கு புத்தாண்டு சர்ப்ரைஸ், லோகேஷ் கனகராஜின் வெறித்தனம்

0

தளபதி64 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படத்தின் வெற்றியால் தளபதி64 படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.படத்தில் விஜய் சேதுபதி,சாந்தனு,அர்ஜுன் தாஸ் இருப்பது படத்திற்கு கூடுதல் வலுவூட்டும்.

படத்தை 2020ம் ஆண்டு மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.ஆரம்பத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஓரிரு புகைப்படங்கள் லீக் ஆனாலும் பின்பு லோகேஷ் கனகராஷ் விதித்த நிபந்தனையால் அந்நிய நபர்கள் யாரையும் படப்பிடிப்பு தளத்தில் அனுமதிக்கவில்லை.

2019ம் ஆண்டு நிறைவடையும் நிலையில் தளபதி ரசிகர்களுக்கு இன்பம் அளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.வருகின்ற புத்தாண்டு அன்று படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகிறதாம்.அது தளபதி64 பர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here