இன்னும் சில நாட்களில் மாஸ்டர் டிரைலர் !! லோகேஷ் கனகராஷ் அதிரடி முடிவு

0

கொரோனா பரவலால் தியேட்டர்கள் அனைத்தையும் முடக்கியுள்ளர்.தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்கள் ரிலீசுக்கு தயாரான நிலையில் உள்ளன.

ஏப்ரல் 9 வெளியாக இருந்த தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் டிரைலரை மிக விரைவில் வெளியிட இருப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஷ் தரப்பில் கூறுகின்றனர்.

ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் தமிழில் வெளியாக இருக்கும் முதல் படம் ‘மாஸ்டர்’ என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here