தளபதியின் குட்டி கதை செய்த சாதனைகள் !!! பிகில் சாதனைக்கு குட் பை

0

மாஸ்டர் படத்திற்காக விஜய் பாடியுள்ள ஒரு குட்டி கதை பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளிவந்தது. சில நிமிடங்களிலேயே இது ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது.

மேலும் வெறும் இரண்டு மணி நேரங்களில் இந்த விடியோவுக்கு 6 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

இதை சமூக வலைத்தளங்களில் ரசிகராகில் கொண்டாடி வருகின்றனர்.

100K Likes – 3Mins

200K Likes – 11Mins

300K Likes – 25Mins

400K Likes – 45Mins

500K Likes – 75Mins

600K Likes – 120Mins

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here