கமல் பாணியில் தளபதி விஜய் !! மாஸ்டர் விஜய் பற்றிய சுவாரஸ்யமான தகவல்

0

தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்சன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல்9 வெளியாவதாக இருந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா வைரஸ் பாதிப்பால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

மாஸ்டர் படத்தின் இயக்குநர் தீவிரமான கமல் ரசிகராம்.மாஸ்டர் படத்தில் விஜய்யின் கெட்அப் கூட 90களில் இருந்த கமல்ஹாசன் கெட்அப் தான் என்று மாஸ்டர் படத்தின் துணை இயக்குநர் கூறியுள்ளார்.

ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற லோகேஷ் கனகராஷ் இது வரை பார்க்காத விஜய் படமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here