இணையத்தை கலக்கும் “மாஸ்டர்”, பட்டிதொட்டியெங்கும் கலைகட்டும் பர்ஸ்ட்லுக் கொண்டாட்டம்

0

தளபதி விஜய் நடிப்பில் இந்த வருடம் பிகில் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து விஜய் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆக, இப்படம் வேகவேகமாக படப்பிடிப்பு நடந்து வருகின்றது.

இதில் விஜய் சேதுபதி, மாளவிகா, சாந்தனு என பல நட்சத்திரங்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை அறிய ரசிகர்கள் செம்ம ஆவலுடன் காத்திருந்தனர்.

தற்போது இப்படத்திற்கு மாஸ்டர் என்று டைட்டில் வர, இந்த பர்ஸ்ட் லுக் ஒரு நிமிடத்தில் 23 ஆயிரம் RT ஆகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here