மாஸ்டர் படத்தை துரத்தும் ‘அமேசான்’ நிறுவனம் !! இத்தனை கோடிகளுக்கு கேட்டதால் சூடுபிடித்த வியாபாரம்

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.”நீ ஏன்டா குறுக்க வந்த” என்று கொரோனாவை திட்டி தீர்த்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

மாஸ்டர் படத்தை OTT-ல் வெளியிட சில மாதங்களுக்கு முன்பே அமேசான் நிறுவனம் 100கோடிக்கு மேல் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் விஜய் தரப்பில் நேரடி OTT வெளியீட்டிற்கு வாய்ப்பு இல்லை என்று மறுத்துள்ளனர்.

தற்போது தியேட்டர்கள் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுவதால்,தற்போது மாஸ்டர் படத்திற்கு 200கோடிக்கு வியாபாரம் பேசியிருக்கிறது அமேசான் நிறுவனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here