மாஸ்டர் விஜய்யை பற்றி மனம் திறந்த லோகேஷ் கனகராஷ் !! செம டிவிஸ்ட்

0

தளபதி விஜய்யின் பிறந்தநாளான இன்று ரசிகர்கள், சினிமா கலைஞர்கள் என்று பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாகவே விஜய் பிறந்தநாள் என்றாலே தியேட்டர்களில் சிறப்பு திரைப்படம்,டிலைவர் என்று கலைகட்டும்.

இம்முறை கொரோனா நோயால் தியேட்டர்கள் அனைத்தையும் மூடி இருப்பதால் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலையதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஷ் மாஸ்டர் படத்தின் போது எடுத்த போட்டோவை டிவிட்டரில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here