பாலிவுட் நடிகர்களை ஓரம்கட்டி முத்திரை பதித்து வரும் கோலிவுட் நடிகர்கள்-அடுத்தகட்டத்திற்கு செல்லும் தமிழ்சினிமா

0

சமீபகாலமாக தென்னிந்திய சினிமாத்துறை, தரத்திலும், வசூல் சாதனையிலும் இந்தி படங்களை விட, தரமான படங்களை தந்து நிமிர்ந்து நிற்கிறது.

பிரபாஸ் நடித்த பாகுபலி, சாஹோ போன்ற தெலுங்கு படங்களும், தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட', விஜய் நடித்தபிகில்,’ அஜித் நடித்த விஸ்வாசம்,'நேர்கொண்ட பார்வை’ ஆகிய படங்களும், இந்தி படங்களுக்கு நிகராகவும், அதைவிட கூடுதலாகவும் வசூல் சாதனை புரிந்து, தென்னிந்திய சினிமாவுக்கு புகழை தேடி தந்துள்ளது.

மேலும் சில வருடங்களாக தமிழ் திரைப்படங்களை பாலிவுட் நடிகர்கள் ரீமேக் செய்து நடித்து வருகின்றனர். இதனால் தென்னிந்திய திரைப்பட துறை பாலிவுட்க்கு நிகராக வளர்ந்து வருகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here