கர்நாடக வசூலில் ‘டாப்’பில் இருக்கும் தமிழ் படங்கள் ?,நடிகர் விஜய்க்கு எத்தனாவது இடம் தெரியுமா

0

தமிழ் திரைப்படங்களுக்கு கேரளா,ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக வரவேற்ப்பு கிடைத்து வருகிறது.ரஜினி,விஜய்,அஜித் படங்கள் என்றாலே தமிழ்நாட்டில் எவ்வளவு கொண்டாட்டங்கள் இருக்குமோ அதை போலவே அம்மாநில ரசிகர்களும் கொண்டாடுவார்கள்.

வசூல் ரீதியாக கர்நாடகாவில் டாப் 5 இடத்தில் இருக்கும் தமிழ் படங்களின் பட்டியல் இதோ

*2.0 (எந்திரன் பாகம்-2) 46cr(3D)
*கபாலி -26cr
*பிகில் – 19.3cr
*பேட்ட – 18.70cr
*சர்க்கார் – 16+Cr

ஒரு காலகட்டத்தில் ஆந்திரா,கர்நாடகாவில் கலக்கி வந்தார் நடிகர் சூர்யா.ஆனால் கடந்த சில வருடங்களாக தொடர் தோல்வி படங்களால் கர்நாடகாவில் அவரது மார்க்கெட் சரிந்தது.தமிழ் நடிகர்களில் ரஜினி,விஜயின் படங்கள் மட்டுமே தற்போது வசூலில் இலாபத்தை ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here