படத்தில் வெறித்தனமான பைட் சீன் இருக்கு !! அர்ஜூன் தாஸ் கூறிய மாஸ்டர் சீக்ரட் !!

0

நெய்வேலியில் நடைபெற்று வந்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சென்னை திரும்பியுள்ளது.அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருப்பதாக தெரிகிறது.விஜய் சேதுபதியின் காட்சிகள் படப்பிடிக்கபட உள்ளன.மாஸ்டர் படத்தின் முதல் பாடல் “ஒரு குட்டி கதை” காதலர் தினம் (பிப்.14) வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் அர்ஜூன் தாஸ் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கலந்து கொண்டார்.அவரிடம் மாஸ்டர் படத்தை பற்றி கூறுமாறு கேட்ட போது படத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சமே இருக்காது,தளபதி விஜய்யுடன் மாஸான சண்டைகாட்சி ஒன்றில் நடித்து இருப்பதாகவும் கூறினார்.

அர்ஜூன் தாஸின் முந்தைய படமான கைதி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடதக்கது.நாளுக்கு நாள் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here