திடீர் தாக்குதலை மேற்கொண்ட சீனா மீது இந்திய இராணுவம் பதிலடி !! சீன வீரர்கள் 35பேர் உயிரிழப்பு

0

இந்திய-சீனா எல்லை லடாக் பகுதியில் தற்போது பதட்டம் நீடித்து வருகிறது. இந்தியா மீது தாக்குதல் மேற்கொள்ள சீனா திட்டமிட்டு இருப்பதாக கிடைக்கபெற்ற தகவலில் இந்திய அரசு லடாக் பகுதியில் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை களமிறக்கியது.

நேற்று இந்தியா மீது திடீர் தாக்குதலை மேற்கொண்டது சீனா.இதில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவம் சீனா மீது பதில் தாக்குதல் நடத்தியது.இநாத மோதலில் 35சீன வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here