அதிக இலாபங்களை ஈட்டி தீபாவளி போட்டியில் வெற்றி பெற்ற படம்?,மண்டியிட்ட கத்துகுட்டி தயாரிப்பாளர்

0

தீபாவளிக்கு வெளியான படங்களும் செம லக். ஏனெனில் அப்படங்கள் வெளியாகி அடுத்தடுத்த வாரமும் எந்த ஒரு புதிய படங்களின் போட்டியும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

இரண்டு படங்களுமே ரசிகர்களின் வரவேற்பு வசூல் வேட்டை நடத்துகிறது. கடந்த விடுமுறை நாட்களிலும் இரண்டு படங்களுக்குமே திரையரங்குகளில் அதிக கூட்டம் என்கின்றனர்.

சரி கடந்த வார விடுமுறை நாட்களை சேர்த்து மொத்தமாக இரண்டு படங்களும் சென்னையில் எவ்வளவு வசூலித்தது என்ற விவரம் இதோ,

பிகில்- ரூ. 12.61 கோடி
கைதி- ரூ. 4.52 கோடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here