24மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான பலி !! இந்தியாவில் கொரோனாவின் ரூத்ர தாண்டவம்

0

கொரோனா நோய் இந்தியாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.இந்தியாவில் முதல் மூன்று வாரங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால் கடந்த சில வாரங்களில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்தை தொட்டு விடுகிறது.

தற்போது இந்தியாவில் மட்டும் கடந்த 24மணி நேரத்தில் 2213 பேர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர்.இதனால் இந்தியாவில் உயிரிழப்பு 12000 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here