ஹாலிவுட்டில் விஜய்க்கு இருக்கும் மாஸ், மாஸ்டர் படத்தை காண இந்தியா வரும் ஹாலிவுட் நடிகர்

0

மாஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்ட போகிறது, படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மற்றும் அப்டேட்ஸ்கள் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.

மேலும், இன்று வெளியான அப்டேட்டில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ எனும் பாடல் வரும் பிப்ரவரி 14 தேதி மலை 5 மணிக்கு வெளியாகு என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகரான பில் டூக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். மேலும் இப்படத்தை எதிர்பார்த்து கொண்டு இருப்பதாகவும், விரைவில் இந்தியா வர உள்ளதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here