தளபதி64 வெறித்தனமா இருக்கும்,பிகிலோடு போட்டி லாம் இல்ல-மனம் திறந்தார் லோகேஷ் கனகராஜ்

0

தளபதி விஜய் நடித்த பிகில் மறறும் கார்த்தி நடித்துள்ள கைதி படமும் நாளை வெளியாகிறது.இரண்டு படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கைதி படத்தின் இயக்குநர் லோகேஸ் கனகராஜ் தற்போது தளபதி விஜய்யின் 64வது படத்தை இயக்கி வருகிறார்.படபிடிப்பு சென்னையில் அதிக பொருட்செலவில் நடந்து வருகின்றது.இன்று கைதி படத்தின் செய்தியாளர்கள் பேட்டியில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

தளபதி விஜய்யின் பிகில் படத்தோடு எவ்வித போட்டியும் இல்லை,இரண்டு படங்களும் வெற்றியடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்.தளபதி64 படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.இதுவரை தளபதி நடிக்காத ஒரு கேங்ஸ்டார் படமாக இருக்கும் என்று அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here