‘ஒவ்வொரு சண்டைகாட்சியும் வெறித்தனமா இருக்கும்,பிகில் படத்தை பற்றிய ரகசியத்தை உடைத்த பிரபலம்

0

பிகில் பற்றிய பல்வேறு விஷயங்கள் தற்போது வரை ரகசியமாக வைத்திருக்கிறது படக்குழு. விஜய் மொத்தம் எத்தனை ரோலில் நடித்திருக்கிறார் என்பதை கூட தெளிவாக கூறவில்லை.

ஆனால் தற்போது எடிட்டர் ரூபன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிகில் படத்தில் விஜய்க்கு மூன்று ரோல் என உண்மையை போட்டு உடைத்துள்ளார்.

மேலும் ரவுடியாக இருப்பவர் எப்படி football சொல்லித்தருகிறார் என்பது தான் கதை எனவும் கூறியுள்ளார். படத்தில் மொத்தம் 6 சண்டை காட்சிகள் இருக்கிறது, 5 கால்பந்து மேட்ச் இருக்கிறது, 6 பாடல்கள் இருக்கிறது.. அதனால் தான் படம் 3 மணி நேரம் இருக்கிறது என தெரிவித்துள்ளார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here