அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த பிகில் டிரைலர் இதோ…’போட்ரா வெடிய’

0

தளபதி விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் டீசர் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன்பு வெளியாகியுள்ளது.அக்டோபர் 12ம் தேதி மாலை 6மணிக்கு வெளியாக உள்ளதாம்.

சில தொழில்நுட்ப கோளாறுகளால் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.பிகில் டீசர் உலக அளவில் சாதனைகளை படைக்க இருக்கிறது.ரசிகர்கள் 24மணி நேரத்தில் 20மில்லியன் பார்வையாளர்களை கடக்க வேண்டும் என்று டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here