ரிலீஸுக்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் வெளிவந்த அதிரடி அப்டேட்…

0

பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளிவருகின்றது.

சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளிவரவுள்ளது, இதனால், ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பிகில் படம் சென்னையில் மட்டுமே நாளை 300 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்புல் ஆகியுள்ளதாம், அதிலும் நாளை வேலை நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் சென்னையின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் பிகில் பெரும் சாதனை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here