தியேட்டரில் டீசரை ஒளிபரப்ப முடிவு,இத்தனை தியேட்டர்களா-கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்

0

இணையத்தில் முன்னணி நடிகர்களின் படத்தின் டீசர்/டிரைலர்கள் வெளியானால் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் டிரண்ட் செய்து பல சாதனைகளையும் செய்து விடுவார்கள் இந்நிலையில் தளபதி விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் டீசர் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.

பொதுவாக தளபதியின் பட ம் ரிலீஸ் என்றாலே ரசிகர்கள் தியேட்டர்களில் வெகுவாக கொண்டாடி வருவர்.இப்போது பிகில் படத்தின் டீசரை தியேட்டரில் நேரடியாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.மொத்தம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிட காத்திருக்கிறார்கள்.

பட ரிலீசுக்கு முன்பே தியேட்டரில் தீபாவளி சரவெடி பறக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here