“பிகில் டீசர் இல்லை” செம கடுப்பில் விஜய் ரசிகர்கள், ஏன் தெரியுமா

0

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது.தற்போது படத்தின் விற்பனை நடந்து வரும் இந்நிலையில் டீசர் பற்றி எந்தவொரு அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிடவில்லை.

இன்னும் ரிலீஸுக்கு 20தினங்களே உள்ள நிலையில் டீசருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.ஆனால் தளபதி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

டீசரின் CG வேலைகளில் ஏற்பட்ட காலதாமதத்தால் டீசர் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் ஆகும் என்பது தான் அந்த தகவல்.இதனால் கடுப்பான ரசிகர்கள் தயாரிப்பாளரை திட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here