சொன்னதை செய்து காட்டிய ‘அட்லி’,மக்கள் கெண்டாடிய பிகில் சிறப்பு காட்சி-படம் எப்படி இருக்கு?

0

பிகில் படத்தின் சிறப்பு காட்சிகள் திட்டமிட்டபடி திரையிடப்பட்டது. அட்லி&விஜய் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் என்பதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.இதற்கு முன்பு வெளிவந்த தெறி மற்றும் மெர்சல் படங்களின் வெற்றியை தொடர்ந்து பிகில் ஹாட் டிரிக்கை தட்டி செல்லும் என்று நம்பபடுகிறது.

முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் மற்றும் நம் இணையதள விமர்சகர் கூறுகையில்,முதல் பாதி சென்டிமென்ட் மற்றும் மாஸ் கலந்த கலவையாக இருக்கும்.தளபதி விஜய்யின் Intro காட்சியை வளக்கம் போல அட்லி வெறித்தனமாக செதுக்கியுள்ளார்.

இரண்டாம் பாகத்தில் டிவிஸ்ட் மற்றும் மாஸ் சண்டைகாட்சிகள் நிறைந்த ஒரு சூப்பர் ஹிட் படமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அட்லி நீங்க வேற வெவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here