திரையிடபட்ட அனைத்து இடங்களிலும் நேர்மறையான விமர்சனம்-பட்டைய கிளப்பும் ‘பிகில்’

0

நேற்று வரை சிறப்பு காட்சி வருமா? என்ற கேள்விக்கு மத்தியில் இன்று பிகில் படத்தின் சிறப்பு காட்சி வெற்றிகரமாக முடிந்துவிட்டது.சினிமா விமர்சகர்கள் அனைவரும் படத்திற்கு நேர்மறையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் வெற்றி தியேட்டரில் சற்று முன்பு ரசிகர்கள் படை சூழ இயக்குநர் அட்லி பிகில் படத்தை பார்க்க சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here