ரிலீஸுக்கு பிறகு பிரச்சனையில் மாட்டி கொள்ளுமா”பிகில்”,அரசியல் வசனங்களை நீக்க மாட்டோம்

0

பொதுவாகவே விஜய் படம் என்றாலே படப்பிடிப்பு முதல் படம் வெளியாவது வரை பிரச்சனைகளே உலா வரும்.இதற்கு முன்பு விஜய் &அட்லி கூட்டணியில் வெளிவந்த மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பை பற்றி தளபதி வசனம் பேசியிருப்பார்.அதற்கு பா.ஜா.க கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு வெளியான சர்க்கார் படத்தின் போதும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க பல பிரச்சனைகளை எழுப்பியது.

தற்போது பிகில் படத்தின் படதொகுப்பாளர் ரூபன் ஒரு நேர்காணலில் அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.படத்தில் அரசியல் சார்ந்த வசனங்கள் இருப்பதாகவும்,சென்சார் தரப்பில் நீக்கவேண்டும் என்று கூறியதாகவும் ஆனால் அட்லி நீக்கமாட்டோம் என்று கூறியுள்ளாராம்.

படவெளியான பிறகு எந்தெந்த கட்சிகள் பிரச்சனை செய்ய இருக்கிறார்களோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here