பிகில் டீசர் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு,சாதனைகளை தகர்க்க ரெடியாகும் ரசிகர்கள்

0

தளபதியின் பிகில் படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படத்தின் டீசர் எப்போது வெளியாக உள்ளது என்று ரசிகர்கள் ஏங்கியுள்ளனர்.விஜய் ரசிகர்கள் அவ்வப்போது டிவிட்டரில் தங்களது ஆதங்கத்தை தயாரிப்பாளரிம் தெரிவித்தாலும்,அவர்கள் கண்டுகொள்வதாக இல்லை.

இந்நிலையில் சினிமா விமர்சகர் ஒருவர் பிகில் டீசர் பற்றி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.சென்சாருக்காக அனுப்பபட்ட பிகில் டீசர் தயாராக இருக்கிறதாம்.மேலும் இன்று இரவு அட்லி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளாராம்.நாளை மாலை 6மணிக்கு டீசர் வரும் என்றும் அவர் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here